Sunday, December 18, 2011

Sanatana Dharma - Thought for the day (15.12.2011)

Dadhya Araadhana  
--------------------------  
 
Someone asked me about the meaning of this term. He was under the impression that dadhi was curd, so dadhiyaaradhana(i) was the curd rice offered to Perumal. Actually, the correct term is Tadeeya Aradhana, meaning the Samaaradhana(i) (grand dinner) hosted to the bhagavatas of Perumal. It got shortened in the habitual Vaishnava way.  
 
Vaishnavas offer the nivedanam of pongal with other things to Perumal in their dhanur masa ushad kala puja (early morning puja of the Dhanur month). They call it tiruppakshi. The original term was actually tiruppalli ezhuchi, the term used to wake of Perumal. It became 'tiruppazhuchi' , then 'tiruppazhachi' and finally 'tiruppakshi' today, using the Sanskrit kshakara akshram, in the habitual Vaishnava way. It is only vegetarian offering, nothing to do with pakshi (bird)!  
 
The term dhanur masam automatically brings up thoughts of Andaal and her paavai (friends). In the 27th song (of Tiruppaavai) , she describes her wake up puja and nivedanam with milk and sweet pongal to Bhagavan, which culminates in her having a joint dinner with her friends. Vaishnavas celebrate that day as the festival koodaara valli, following the same sampradhayam (tradition). The name of this festival is from the phrase koodaarai vellum seer Govinda, (Govinda who conquers those who don't reach Him) which begins the 27th song. It was this 'koodaarai vellum' that took on the vichitra vEsham (strange form) of 'koodaara valli'.  
 
-Shri Kanchi Maha Swamigal

Sanatana Dharma - Spirituality and Food
-------------------------------------------------------

Sojji
-------
Suji is another name from the Turkish. It has become sojji now. It is mostly referred to these days as kesari. In Sanskrit, kesaram means mane, so kesari is a lion with kesaram. It was a practice to add the title 'kesari' to people who are on the top in any field. Thus we have Veera Kesari, Hari Kesari as titles of kings in Tamilnadu. The German Keisar, Roman Caesar and the Russian Czar -- all these titles came from only from this term kesari.

What is the color the lion? A sort of brownish red, right? A shade that is not orange nor red. That is the kesar varnam (color). The powder of that stone is called kesari powder, which became the name of the dish to which it is added for color.

-Shri Kanchi Maha Swamigal
Vada  
--------  
 
A Tamil pundit told me that the name vada(i) could have originated from the Sanskrit mashapupam, which is an appam made of masham or the urad dhal. He also said that in ancient Tamilnadu, vada and appam were prepared like chapati, baking the flour cake using dry heat.  
 
-Shri Kanchi Maha Swamigal
Payasam
--------------

Payas (in Sanskrit) means milk. So payasam literally means 'a delicacy made of milk'. This term does not refer to the rice and jaggery used to make payasam. They go with the term without saying. Actually payasam is to be made by boiling rice in milk (not water) and adding jaggery. These days we have Dhal payasam, rava payasam, semia peyasam and so on, using other things in the place of rice.

Vaishanavas have a beautiful Tamil term 'Akkaara Adisil' for payasam. The 'Akkaar' in this term is a corruption of the Sanskrit 'sharkara'. The English term 'sugar' is from the Arabian 'sukkar', which in turn is from this Sanskrit term. The same term also took the forms 'saccharine' and 'jaggery'. And the name of the dish 'Jangiri' is from the term jaggery.

-Shri Kanchi Maha Swamigal

[Above posts courtesy Sri Sai, Thuglam Online Reader Forum posts from Thuglak issue dated 15.12.2011]

Thiruppavai Excerpts:


1.மார்கழித் திங்கள் – நீராட அழைத்தல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கு பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்: மாதங்களில் சிறந்த மார்கழியில், மதி நிறைந்த நன்னாளில், கோவிந்தன் பெயரைச் சொல்லி, குளித்து நீராடுவோம் ஆயர்பாடி பெண்களே. நந்தகோபன் மாளிகையாகி விட்ட வடபத்ரசாயி பெருமாளுடைய கோவிலில், அந்தப் பெருமாள் நம் கண்களுக்கு கண்ணனாகவே காட்சி தருகிறான்.

நந்தகோபன் திருமகனாம், யசோதை பெற்ற இளஞ்சிங்கமாம், அந்த கார்மேனிக் கண்ணன், முழுமதியின் முகமுடையான் நாராயணனே என் கண்ணன். நம்மைப் போன்ற இளம் பெண்களின் விருப்பத்தை அந்த செங்கண் படைத்த கண்ணனே நிறைவேற்றுவான். அவனிடம் உங்களது கோரிக்கைகளை வையுங்கள். அந்தப் பார் புகழும் கார் வண்ணனின் புகழைப் பாடி உலகத்தோர் போற்றும் வண்ணம் இந்த மார்கழி நீராடுவோம்

2) வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்  
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்

[Above Thiruppavai Excerpts courtesy Sri Rajagopal, Thuglak online reader forum posts on Thuglak issue dated 15.12.2011]

திருவெம்பாவை  
 
1. ஆதியும் அந்தமமும்  
இல்லா அரும்பெரும்  
சோதியை, யாம்பாடக்  
கேட்டேயும் வாள்தடங்கண்  
மாதே! வளருதியோ?  
வன்செவியோ? நின்செவிதான்;  
மாததேவன் வார்கழல்கள்  
வாழ்த்திய வாழ்த்துஒலிபோய்  
வீதிவாய்க் கேட்டலுமே  
விம்மி, விம்மி, மெய்ம்மறந்து,  
போதார் அமளியின்மேல்  
நின்றும் புரண்டுஇங்ஙன்  
ஏதேனும் ஆகாள்  
கிடந்தாள் என்னே! என்னே!  
ஈதேஎம் தோழி  
பரிசுஏல்ஒர் எம்பாவாய்!  
 
உறங்கும் ஒரு பெண்ணின்வீட்டின் முன் நின்று பல பெண்கள் பேசுகின்றனர்.  
 
கத்தி போன்ற, ஓளி பொருந்திய பெரிய கண்னணயுடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அருமையும் பெருமையும் கொண்ட ஓளிமயமான இறையை,  
நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ உரங்கு கின்றாயா? உன் காது, அவ்வளது பலமானதா? மகாதேவனுடைய நீண்ட திருவடிகளை நாங்கள் வாழ்த்திய பேரோசையை, வீதியிலே கேட்டவடனே, விம்பி விம்மித் தன்னை மறந்து, மலர்கள் பரப்பிய படுக்கையின்றும் புரண்டு வீழ்ந்து, ஒன்றுக்கும் உதவாதவளாக மயங்கிக் கிடந்தாள் ஒரு பெண், இங்ஙனமாக, இவ்வாறு உறங்கும் எம் தோழியாகிய உன்தன்மை என்னே! என்னே! நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்; ஆராய்ந்து பார்; எமது பதுமை போன்றவளே!

[Above Thiruvembavai Excerpts courtesy Sri Cheenu, Thuglak Online Reader Forum posts on Thuglak issue dated 15.12.2011]

No comments:

Post a Comment